PR04 Movie Update: பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் என்ன? அசத்தல் அப்டேட் இதோ.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

நட்சத்திர நடிகராக உயர்ந்து வரும் பிரதீப் ரங்கநாதன், தனது 4 வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி வழங்குகிறார்.

Pradeep Ranganathan PR04 Movie Update (Photo Credit: @pradeeponelife X)

மார்ச் 25, கோடம்பாக்கம் (Cinema News): மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் (Mythri Movie Makers), இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) உட்பட பலர் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் ஒன்று தயாராகி வைக்கிறது. இப்படத்துக்கு சாய் அப்பியங்கர் இஇசையமைப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருக்கிறது. நாளை காலை 11:07 மணியளவில் படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தற்காலிகமாக பிஆர் 04 (PR )4) என பெயரிடப்பட்டுள்ளது. Vadivelu Visits Keezhadi Site: "தாய்மொழிக்கே முக்கியத்துவம், பிற மொழியெல்லாம்" - தனது ஸ்டைலில் ட்விஸ்ட் வைத்த வைகைப்புயல் வடிவேலு.. என்ன சொன்னார் தெரியுமா? 

பிஆர் 04 படம் தொடர்பான அறிவிப்பு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement