ஜனவரி 01, சென்னை (Chennai): தமிழ் திரையுலகின் மூத்த நடிகராகவும், 73 வயதை கடந்தும் பாக்ஸ் ஆபிஸ் அரசனாகவும் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 40 ஆண்டுகளை கடந்து தொடரும் ரஜினிகாந்தின் திரையுலக பயணம், வெற்றிமேல் பல வெற்றிகளை தொடர்ந்து குவிந்ததால், அவருக்கென ரசிகர் பட்டாளம் உருவானது. எம்.ஜி.ஆர்-க்கு பின்னர் கடல்கடந்து பல திரைப்படங்களை கொண்டு சேர்த்து ரஜினிகாந்தின் படங்கள் மட்டுமே. விரைவில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள லால் ஸலாம், வேட்டையன் படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், இன்று புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவு செய்தார். இதுதொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. Jamshedpur Accident: சென்டர் மீடியனில் மோதி அப்பளம்போல நொறுங்கிய கார்; 6 பேர் துள்ளதுடிக்க பலி., 2 பேர் உயிர் ஊசல்.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)