Rajinikanth New Year Wish: ரசிகர்களை நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிய நடிகர் ரஜினிகாந்த்; தலைவா., தலைவா என ஆட்பறிந்த ரசிகர்கள்.!

உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது இல்லத்தில் ரசிகர்களை தூரத்தில் இருந்து கையசைத்தபடி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Rajinikanth New year Wish (Photo Credit: @surbalutwt X)

ஜனவரி 01, சென்னை (Chennai): தமிழ் திரையுலகின் மூத்த நடிகராகவும், 73 வயதை கடந்தும் பாக்ஸ் ஆபிஸ் அரசனாகவும் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 40 ஆண்டுகளை கடந்து தொடரும் ரஜினிகாந்தின் திரையுலக பயணம், வெற்றிமேல் பல வெற்றிகளை தொடர்ந்து குவிந்ததால், அவருக்கென ரசிகர் பட்டாளம் உருவானது. எம்.ஜி.ஆர்-க்கு பின்னர் கடல்கடந்து பல திரைப்படங்களை கொண்டு சேர்த்து ரஜினிகாந்தின் படங்கள் மட்டுமே. விரைவில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள லால் ஸலாம், வேட்டையன் படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், இன்று புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவு செய்தார். இதுதொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. Jamshedpur Accident: சென்டர் மீடியனில் மோதி அப்பளம்போல நொறுங்கிய கார்; 6 பேர் துள்ளதுடிக்க பலி., 2 பேர் உயிர் ஊசல்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement