ஜனவரி 08, பெங்களூர் (Cinema News): கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டாக்சிக் (Toxic). ஆக்சன் - அதிரடி காட்சிகளுடன் தயாராகி வரும் டாக்சிக் திரைப்படம், மீண்டும் யாஷுக்கு மிகப்பெரிய திரும்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இன்று யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் கிலிம்ப்ஸ் வீடியோ முறையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் காட்சிகள் உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது. Tamil Actor Ajith Kumar: விமான நிலையத்தில் மனைவியை அரவணைத்து சென்ற நடிகர் அஜித்குமார்.. வீடியோ வைரல்..! 

யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள வீடியோ:

 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)