Toxic: Birthday Peek: டாக்சிக் படத்தின் அசத்தல் பீக் வீடியோ.. மிரளவைக்கும் காட்சிகள்.. லிங்க் உள்ளே.!
யாஷின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள், யாஷின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 08, பெங்களூர் (Cinema News): கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டாக்சிக் (Toxic). ஆக்சன் - அதிரடி காட்சிகளுடன் தயாராகி வரும் டாக்சிக் திரைப்படம், மீண்டும் யாஷுக்கு மிகப்பெரிய திரும்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இன்று யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் கிலிம்ப்ஸ் வீடியோ முறையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் காட்சிகள் உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது. Tamil Actor Ajith Kumar: விமான நிலையத்தில் மனைவியை அரவணைத்து சென்ற நடிகர் அஜித்குமார்.. வீடியோ வைரல்..!
யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள வீடியோ:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)