Mark Antony: மிரட்டும் எஸ்.ஜே சூர்யாவின் வில்லன் கதாபாத்திரம்; விஷால் - எஸ்.ஜே சூர்யாவின் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் உள்ளே.!

இன்று காலை நடிகர் விஜய் மற்றும் விஷால் ஆகியோர் நேரில் சந்தித்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Mark Antony: மிரட்டும் எஸ்.ஜே சூர்யாவின் வில்லன் கதாபாத்திரம்; விஷால் - எஸ்.ஜே சூர்யாவின் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் உள்ளே.!
Vishal's Mark Antony Movie Teaser Visuals (Photo Credit: YouTube)

ஏப்ரல் 27, சென்னை (Cinema News): நடிகர்கள் விஷால் (Vishal), எஸ்.ஜே சூர்யா (SJ Suriya), ரித்து வர்மா (Ritu Varma), ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, சுனில், ஒய்.ஜி மகேந்திரா உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. முழுக்க முழுக்க கேங்ஸ்டரிசம் கொண்ட படமாக உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தை, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படம் திரையரங்குகளில் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகிறது. Tenkasi Visually Impaired: பார்வை இல்லை என்றாலும் உழைத்து சாப்பிடும் 61 வயது முதியவர்; தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த கோரிக்கை.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 27, 2023 09:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).