Hunter Schafer Oscars: அரைகுறை ஆடையோடு பேஷனாக ஆஸ்கருக்கு வருகை தந்த பிரபல அமெரிக்க நடிகை.. அதை நீங்களே பாருங்களேன்..!
திருநங்கையாக தொடரில் நடித்து LGBTQ-வாக வாழ்ந்து வரும் அமெரிக்க நடிகை, ஆஸ்கர் விருது பெரும் விழாவுக்கு வித்தியாசமான மேலாடை உடையுடன் வருகை தந்தார்.
மார்ச் 13: அமெரிக்க மாடல் மற்றும் நடிகை ஹண்டர் ஷாஃபர் (Hunter Schafer) LGBTQ உரிமை ஆர்வலர் ஆவார். இவர் HBO தொலைக்காட்சியில் வெளியான Euphoria தொடரில், உயர்நிலைப்பள்ளியில் பயின்று வரும் திருநங்கையாக அறிமுகமாகி பல விருதுகளை வென்றெடுத்தார். அதனைத்தொடர்ந்து கடந்த 2021ல் வெளியான பெல்லே என்ற அனிமேஷன் (Animation Movie) திரைப்படம், Tiger Snow The Hunger Games, Songbirds and Snakes உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை ஹண்டர் ஆஸ்கர் (Oscars) நிகழ்ச்சிக்கு புதுவிதமான மேடலாடையை அணிவித்து வந்தார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. Vignesh Shivan Twitter Hacked: இயக்குனர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பக்கத்தை ஹேக்கிங் செய்த மர்ம கும்பல்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Parasakthi: வாழ்வா? வீழ்வா?.. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் அசத்தல் போஸ்டர்.. தேதி குறிச்சு வச்சிக்கோங்க.!
Advertisement
Advertisement
Advertisement