மே 05, மாலத்தீவுகள் (Cinema News): கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை சம்யுக்தா ஹெட்ஜ் (Samyuktha Hegde). இவர் கடந்த 2019ம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்த கோமாளி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. அதனைத்தொடர்ந்து அவர் நடித்த பப்பி, மன்மத லீலை ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. இதனால் கன்னட திரையுலக பக்கம் திரும்பிய நடிகை சம்யுக்தா, தொடர்ந்து கன்னட மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் மாலத்தீவில் இன்பசுற்றுலாவுக்கு சென்றுள்ள நிலையில், அதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பதிவிட்டுள்ளார். PM Modi about The Kerala Story: பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் காங்கிரசுக்கு வயிறு எரியும் – பிரதமர் மோடி பேச்சு.!

 

View this post on Instagram

 

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde)

 

 

View this post on Instagram

 

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde)

 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)