மே 01, சென்னை (Cinema News): 61 திரைப்படங்கள் நடித்துள்ள தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான தல அஜித் (Thala Ajith) குமாருக்கு இன்று பிறந்தநாள். இன்றைய நாள் அவரின் ரசிகர்களால் கொண்டாடப்படும். இன்றைய நாளை மேலும் உற்சாகப்படுத்தும் பொருட்டு, லைகா (Lyca Productions) நிறுவனம் அஜித் குமாரின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விடா முயற்சி (Vidaa Muyarchi) திரைப்படத்தில் அஜித் குமார் நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வழங்குகிறது, அனிரூத் (Anirudh Ravichandar) இசையமைக்கிறார். Ajith Kumar Birthday: 27 ஆண்டு திரை வாழ்க்கையில் 61 திரைப்படங்கள்… கோடானகோடி ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரம் “தல அஜித்” குமாருக்கு இன்று பிறந்தநாள்.!

Lyca Productions Tweet:

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)