பிப்ரவரி 10: இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் (Lokesh Kanagaraj) நடிகர் விஜய் (Actor Vijay) இணைந்துள்ள அடுத்த படத்திற்கு லியோ (Leo) என பெயரிடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்த மாஸ்டர் (Master) திரைப்படம் நல்ல வெற்றியை பெற்ற நிலையில், லியோவும் இருவரின் கூட்டணியில் உருவாகுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படப்பிடிப்புக்காக லியோ (Leo Team) படக்குழு ஜம்மு காஷ்மீருக்கு (Jammu Kashmir) பயணம் செய்துள்ளது. இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் (Twitter) பக்கத்தில் நடிகர் விஜய், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் (Gowtham Vasudev Menon) உட்பட படக்குழுவினர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். Kutrallam Border Parotta Shop: உணவுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த குற்றாலம் பார்டர் பரோட்டா கடை.. கெட்டுப்போன இறைச்சி 200 கிலோ பறிமுதல்..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)