Vignesh Shivan Twitter Hacked: இயக்குனர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பக்கத்தை ஹேக்கிங் செய்த மர்ம கும்பல்.!
போடாபோடி திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இன்று பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். நானும் ரௌடிதான் திரைப்படத்தின் மூலமாக அவரின் வாழ்க்கையில் வெளிச்சமேற்ற பெண் சூப்பர்ஸ்டாரே வரனாக கிடைத்தார்.
மார்ச் 13 (Cinema News): தமிழில் போடா போடி, நானும் ரௌடிதான் (Naanum Rowdy Dhaan), தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகள், காத்து வாக்குல இரண்டு காதல் போன்ற படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan). இவரும், நடிகை நயன்தாராவும் (Nayanthara) காதலித்து திருமணம் செய்துகொண்டு, வாடகைத்தாய் முறையில் 2 அழகிய குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆகியுள்ளனர். இந்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் (Instagram Account Hacked) பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். WTC Final 2023: உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் 2023 இறுதிப்போட்டிக்கு தேர்வான இந்தியா… கொண்டாட்டத்திலும், எதிர்பார்ப்பின் உச்சத்திலும் ரசிகர்கள்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Parasakthi: வாழ்வா? வீழ்வா?.. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் அசத்தல் போஸ்டர்.. தேதி குறிச்சு வச்சிக்கோங்க.!
Advertisement
Advertisement
Advertisement