மார்ச் 01: ஜப்பான் (Japan) நாட்டில் தயாரிக்கப்பட்டு, உலகளவில் கவனிக்கப்பட்ட கற்பனை சித்திர தொடர்களில் முக்கியமானது டோரேமான் (Doraemon). காதுகள் இல்லாத பூனை ரோபோவாக வலம்வரும் டோரேமான், எதிர்காலத்தில் இருந்து வந்து நோபிடா (Nobita) மற்றும் அவனது நண்பர்களுக்கு (Nobita Friends) பேருதவி செய்கிறது. இந்த சித்திரத்தொடர் உலகளவில் (Worldwide ) பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அதற்கான நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், டோரேமான் வசித்து வரும் இல்லத்தினை (Doraemon Nobita House Founded) நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த இல்லத்தின் (Japan Famous House) காட்சிகள் தொடரில் வரும் நோபிடாவின் வீட்டை போலவே அமையப்பெற்றுள்ளது. Liquor Awareness: மதுவின் பிடியில் மயங்கி தெளிந்த உண்மையான மனிதன்… பேரனின் ஒரே வார்த்தையால் திருந்திய தாத்தா..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)