I am Sorry Ayyapa Song Lyrics in Tamil: கானா இசைவாணியின் ஐ ஆம் சாரி ஐயப்பா பாடல் வரிகள்..!
கானா பாடல் பாடி பிரபலமான பாடகி இசைவாணி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக பாடிய ஐ ஆம் சாரி ஐயப்பா பாடல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 04, கோடம்பாக்கம் (Chennai News): கானா பாடல்களை பாடி பிரபலமாகி வந்த பாடகி இசைவாணி (Gana Isaivani), விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கானா பாடல் பாடி ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று வருகிறார். இவரின் குரலில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஐ ஆம் சாரி ஐயப்பா (I am Sorry Ayyappa Song) என்ற பாடல் பாடப்பட்டு இருந்தது. அந்த பாடல் உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது. TV Actor Yuvanraj Nethrun Dies: பிரபல பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்..!
ஐ ஆம் சாரி ஐயப்ப பாடல்:
பா. ரஞ்சித்த்தின் ஐ ஆம் சாரி ஐயப்ப பாடல்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)