டிசம்பர் 20, நியூயார்க் (New York): கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பார்பி. இப்படத்தை கிரேட்டா கெர்விக் இயக்கி வழங்கி இருந்தார். கார்டூனில் வெளியான பார்பி கதையை மையமாக வைத்து வெளியான பல தொடர்களின் தொகுப்புகளாக பார்பி (Barbie Movie) திரைப்படம் உருவாகி இருந்தது. அமெரிக்காவின் பிரபல இயக்குனர் நோவா பாம்பாக். இவர்கள் இருவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். நியூயார்க் நகரில் உள்ள சிட்டி ஹாலில் வைத்து இவர்களின் திருமணம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Deepfake Video Investigation: ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ விவகாரம்: 4 பேர் கைது., முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு.!
'#Barbie' director #GretaGerwig, #NoahBaumbach marry after 12 yrs of dating
Read: https://t.co/EcyFOyQmPU pic.twitter.com/dGI7ihV8sc
— IANS (@ians_india) December 20, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)