Greta Gerwig Noah Baumbach Marriage: 12 ஆண்டுகால காதலரை கரம்பிடிக்கும் பார்பி படத்தின் இயக்குனர்: விரைவில் திருமணம்.!

40 வயதாகும் பெண் இயக்குனரும், 54 வயதாகும் இயக்குனரும் ஒருவரையொருவர் 12 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், விரைவில் திருமணம் செய்யவுள்ளனர்.

GretaGerwig & NoahBaumbach (Photo Credit: @IANS_INDIA)

டிசம்பர் 20, நியூயார்க் (New York): கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பார்பி. இப்படத்தை கிரேட்டா கெர்விக் இயக்கி வழங்கி இருந்தார். கார்டூனில் வெளியான பார்பி கதையை மையமாக வைத்து வெளியான பல தொடர்களின் தொகுப்புகளாக பார்பி (Barbie Movie) திரைப்படம் உருவாகி இருந்தது. அமெரிக்காவின் பிரபல இயக்குனர் நோவா பாம்பாக். இவர்கள் இருவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். நியூயார்க் நகரில் உள்ள சிட்டி ஹாலில் வைத்து இவர்களின் திருமணம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Deepfake Video Investigation: ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ விவகாரம்: 4 பேர் கைது., முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)