Fighter Teaser Out Now: ஹிருத்திக் ரோஷன் - தீபிகா படுகோன் நடிப்பில் உருவான பைட்டர் திரைப்படத்தின் டீசர் காட்சிகள் வெளியீடு..!

ரூ.250 கோடி செலவு பிரமாண்டமாக உருவாகியிருக்கும் பைட்டர் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Fighter Teaser Out Now: ஹிருத்திக் ரோஷன் - தீபிகா படுகோன் நடிப்பில் உருவான பைட்டர் திரைப்படத்தின் டீசர் காட்சிகள் வெளியீடு..!
Fighter Movie Teaser Visuals (Photo Credit: Instagram)

நவம்பர் 08, மும்பை (Cinema News): ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அணில் கபூர், கரண் சிங், அக்ஷய் ஓபராய் உட்பட பலரின் நடிப்பில் அட்டகாசமாக உருவாகியுள்ள திரைப்படம் பைட்டர் (Fighter 2024 Movie). சித்தார்த் ஆனந்த் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள பைட்டர் திரைப்படத்தை, வியாகாம் 18 நிறுவனம் விநியோகம் செய்கிறது. இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் 25 ஜனவரி 2024 அன்று வெளியாகவுள்ளது. ரூ.250 கோடி செலவில் தயாராகியுள்ள திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்நிலையில், இன்று படத்தின் டீசர் காட்சிகள் வெளியாகியுள்ளது. Yash 19 Update: பெண் இயக்குனருடன் கைகோர்த்த யாஷ்: 19வது படத்தின் அசத்தல் தலைப்பு இதோ.. அசரவைக்கும் வீடியோ.! 

 

View this post on Instagram

 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 08, 2023 12:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).