ஏப்ரல் 05, (Cinema News): இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் வார் படத்தின் 2ம் பாகம் இயக்கப்படவுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு பணிகளை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது. படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பது உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பதும் உறுதியாகியுள்ளது. இதனால் டோலிவுட் மற்றும் பாலிவுட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனார். Alien Body Recovered: சடலமாக மீட்கப்பட்ட குட்டி ஏலியன்.. பீதியை கிளப்பும் உள்ளூர் மக்கள்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)