மார்ச் 20 (Cinema News): கல்கியின் (Kalki) பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) நாவலை தழுவி, இயக்குனர் மணிரத்னத்தின் (Mani Ratnam) இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் 2ம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. படத்தில் சியான் விக்ரம் (Vikram), ஜெயம் ரவி (Jayam Ravi), திரிஷா (Trisha), ஐஸ்வர்யா ராய், ஜெயராம், கார்த்திக், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்தீபன், சரத் குமார் உட்பட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் குந்தவை பிராட்டியாராக நடித்து திரிஷாவும் - வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்திக்கும் இடம்பெற்றுள்ள அக நக பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை லைகா ப்ரொடெக்சன் தயாரித்து வழங்கியுள்ளது. யூடியூபில் பாடல் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. Mobile Network: 5G மொபைல் இருந்தும் நெட்ஒர்க் ஆக்டிவேட் ஆகவில்லையா?.. இப்படி செய்து பாருங்கள்…!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)