American Rapper Cardi B: பிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் சோகம்..!

அமெரிக்காவின் ராப் பாடகி கார்டி பி சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரவிருக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.

American Rapper Cardi B (Photo Credit: @remedy_blog X)

அக்டோபர் 24, வாஷிங்டன் (Cinema News): அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் பாடகி கார்டி பி (Rapper Cardi B) உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 32 வயதான இவர், கிராமி விருது பெற்ற ராப்பர் ஆவார். இந்நிலையில், உடல்நிலையை சரியில்லாத காரணத்தினால், ஒன் மியூசிக் ஃபெஸ்டில் (One Music Fest) தனது வரவிருக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக நேற்று (அக்டோபர் 23) அவர் தனது சமூக ஊடகப் பக்கங்களில் வெளிப்படுத்தினார். வருகின்ற அக்டோபர் 26-ஆம் தேதி நடைபெறவிருந்த அட்லாண்டா விழாவில் (Atlanta Festival) கார்டி பி நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது, இதனை ரத்து செய்வதாக கார்டி பி தெரிவித்துள்ளார். Amaran Trailer: "அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே" வெளியானது அமரன் டிரைலர்!

கார்டி பி உருக்கமான பதிவு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement