ஜனவரி 23: உத்திரபிரதேசம் (UttarPradesh) மாநிலத்தில் வசித்து வரும் பெண்மணி வைஷாலி சௌதாரி (Vaishali Chaudhary Khutail) என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6.52 இலட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் அவ்வப்போது வீடியோ எடுத்து பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில், சமீபத்தில் அவர் உத்திரபிரதேசம் மாநில தேசிய நெடுஞ்சாலையில், பாலத்தின் மீது UP 14 EV 2195 என்ற பதிவெண் கொண்ட காரில் இருந்து இறங்கி வீடியோ எடுத்து பதிவிட (Instagram Famous Girl Fined for Offence by UP Cops), அதனை பார்த்த காவல் துறையினர் ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். தனக்கு நேரம் சரியில்லை என அவர் புலம்பி வருகிறார். BiggBoss Vikraman Supporters: ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #BoycottVijayTV.. காரணம் இதுதான்..! தலைவர் வாக்கு கேட்டும் கிடைக்காத வெற்றி..!
View this post on Instagram
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)