ஜனவரி 21: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாண பரிசு 2, நாம் இருவர் நமக்கு இருவர் (), சொந்தம் பந்தம், கானா காணும் காலங்கள் கல்லூரியின் கதை, கானா காணும் அப்பா அம்மா உட்பட பல தொடர்களில் நடித்த சின்னத்திரை நடிகை அஷ்ரிதா கிங்கினி என்ற அஷ்ரிதா ஸ்ரீதாஸ் (Ashrita Kingini @ Asritha Sreedas). இவர் தனது இன்ஸ்டாகிராமில் (Instagram) வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், "எனது அம்மாவுக்கு பணம் தேவைப்படுகிறது என கூறி இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து சிலரிடம் பணம் கேட்கப்பட்டுள்ளது. அவை குறித்த தகவலை நம்பவேண்டாம். எனது அம்மா நலமுடன் இருக்கிறார். உங்களின் பணத்தை யாரிடமும் கொடுத்து எமர்ந்திட வேண்டாம்" என தெரிவித்துள்ளார். RCB Twitter Account Hacked: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கம்.. மீட்பு பணியில் ஆர்.சி.பி..! 

Video By Actress Asritha Sreedas Beware scam text messages through instagram

 

 
 
 

View this post on Instagram

 
 
 

 

A post shared by Asritha Sreedas (@asritha_kingini)

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)