ஜனவரி 21: இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் (IPL) போட்டித்தொடரில் உள்ள பிரதான அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற ஆர்.சி.பி (Royal Challengers Bangalore RCB). இந்த அணிக்கென உள்ள ட்விட்டர் கணக்கை 6.4 மில்லியன் பார்வையாளர்கள் பின்தொடருகின்றனர். இந்நிலையில், இன்று காலை ஆர்சிபி ட்விட்டர் கணக்கு (RCB Twitter Handle Hacked) ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது. அந்த கணக்கில் ஹேக்கர் உடற்பயிற்சி தொடர்பான வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். ட்விட்டர் கணக்கை மீட்கும் முயற்சியில் ஆர்.சி.பி தொழில்நுட்பக்குழு ஈடுபட்டு வருகிறது. JD(S) Candidate Shivananda Patil Died: தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் மாரடைப்பால் திடீர் மரணம்.. முன்னாள் முதல்வர் இரங்கல்.!
Hacker Post
‘Bold is Fit’ is now ‘Hustle by RCB’. Our first home workout series is for all you amazing women. Presenting Superwoman, a 21-day workout program to help you get fitter while you go about conquering the world.
Watch this space for launch dates..#PlayBold #HustleByRCB pic.twitter.com/U66HkHLrTe
— Bored Ape Yacht Club (@RCBTweets) January 21, 2023
RCB Twitter Handle Hacked
Is @RCBTweets handle get hacked .... ?? pic.twitter.com/thtEfnrju9
— Saurabh Yadav (@Saurabhkry08) January 21, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)