Asritha Sreedas Request: "அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை., பணம் அனுப்புங்க" - இன்ஸ்டாகிராமில் மோசடி பேர்வழிகள் கைவரிசை.. விஜய் டிவி நடிகை எச்சரிக்கை.!

விஜய் தொலைக்காட்சி நடிகையின் அம்மாவான எனக்கு உடம்பு சரியில்லை என கூறி இன்ஸ்டாகிராமில் பணம் கேட்கும் கும்பல் சிலருக்கு வலைவிரித்துள்ள செய்தியை அறிந்த நடிகை, யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

Actress Asritha Sreedas Scam Alert Video (Photo From Instagram Video)

ஜனவரி 21: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாண பரிசு 2, நாம் இருவர் நமக்கு இருவர் (), சொந்தம் பந்தம், கானா காணும் காலங்கள் கல்லூரியின் கதை, கானா காணும் அப்பா அம்மா உட்பட பல தொடர்களில் நடித்த சின்னத்திரை நடிகை அஷ்ரிதா கிங்கினி என்ற அஷ்ரிதா ஸ்ரீதாஸ் (Ashrita Kingini @ Asritha Sreedas). இவர் தனது இன்ஸ்டாகிராமில் (Instagram) வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், "எனது அம்மாவுக்கு பணம் தேவைப்படுகிறது என கூறி இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து சிலரிடம் பணம் கேட்கப்பட்டுள்ளது. அவை குறித்த தகவலை நம்பவேண்டாம். எனது அம்மா நலமுடன் இருக்கிறார். உங்களின் பணத்தை யாரிடமும் கொடுத்து எமர்ந்திட வேண்டாம்" என தெரிவித்துள்ளார். RCB Twitter Account Hacked: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கம்.. மீட்பு பணியில் ஆர்.சி.பி..! 

Video By Actress Asritha Sreedas Beware scam text messages through instagram

 

 
 
 

View this post on Instagram

 
 
 

 

A post shared by Asritha Sreedas (@asritha_kingini)

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)