ஜனவரி 23, சென்னை: விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் 21 (BiggBoss Season 6 Tamil) போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். 105 நாட்கள் ஒரே இல்லத்திற்குள் நடைபெறும் போட்டியில் வாரம் ஒருவர் என வெளியேற்றப்பட்டு, இறுதியில் ஷிவின், விக்ரமன், அசீம் (Shivin Ganesan, Vikraman Radhakrishnan, Azeem) ஆகியோர் பிக் பாஸ் இல்லத்தில் எஞ்சி இருந்தனர். நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல் ஹாசன் அசீமை வெற்றியரளராக அறிவித்தார். ரன்னராக விக்ரமன் தேர்வு செய்யப்பட்டார். இதனால் விக்ரமனின் ஆதரவாளர்கள் விஜய் தொலைக்காட்சிக்கு எதிராக #BoycottVijayTV என்ற Hashtag-ஐ ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். முன்னதாக அரசியல்வாதி விக்ரமனுக்கு ஆதரவாக அவர் சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அவர்களே வாக்கு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. Pakistan Lights out: மீண்டும் மின்விநியோக பிரச்சனையை சந்தித்த பாகிஸ்தான்.. இருளில் மூழ்கும் அபாயம்..!  

அறம் வெல்லும் ?

மக்கள் மனதை வென்ற விக்ரமன் வெற்றியாளர் ?

பரிதாபங்கள் புகழ் சுதாகர் & கோபி ?

நண்பர்களான விக்ரமன் & ஏடிகே ?

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)