ஜனவரி 11, அயோத்தி (Uttar Pradesh News): மகாராஷ்டிர மாநிலம், துலேயில் இருந்து அயோத்திக்கு வந்த வேதிகா (வயது 10) என்ற சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 10 வயது சிறுமி ராம்லல்லாவாக வேடமணிந்து நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அயோத்தியில் (Ayodhya) உள்ள ராமர் நகரில் ராம் லல்லா பிரான் பிரதிஷ்டையின் (Pran Pratishtha) முதலாம் ஆண்டு விழா இன்று (ஜனவரி 11) கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கொண்டாட ராம பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. Woman's Body Found In Fridge: பெண்ணை கொன்று 8 மாதங்களாக உடலை பிரிட்ஜில் வைத்த கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)