Tobacco Packet In Tirumala Laddu: திருமலை லட்டுவில் புகையிலை பாக்கெட்.. வீடியோ வைரல்..!
திருமலை லட்டுவில் புகையிலை துண்டுகள் இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
செப்டம்பர் 23, கம்மம் (Telangana News): தெலுங்கானா மாநிலம், கம்மம் (Khammam) மாவட்டத்தில் உள்ள கொல்ல குடேமில் வசிக்கும் தொந்து பத்மாவதி என்பவர், சமீபத்தில் தனது உறவினர்களுடன் திருமலைக்கு சென்றுள்ளார். அங்கு சிவபெருமானை தரிசித்து விட்டு, பூஜை செய்து திருமால் லட்டு (Tirumala Laddu) பிரசாதமாக கொண்டு வந்தார். திருமலை லட்டு சாப்பிடுவதற்காக அதனை திறந்து பார்த்தபோது, லட்டுவில் குட்கா பாக்கெட் மற்றும் சிறிய புகையிலை துண்டுகள் (Tobacco Packet) இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. Diamond Statue Of PM Modi: வைரத்தால் ஆன பிரதமர் மோடி சிலை.. அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு..!
திருமலை லட்டுவில் புகையிலை பாக்கெட்:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
IND Vs SA 2nd Test: 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை துவம்சம் செய்த தென்னாபிரிக்கா.. இந்தியா Vs தென்னாபிரிக்கா போட்டியில் திரில் சம்பவம்.!
Amazon Layoffs: அமேசானில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. மென்பொருள் பொறியாளர்களுக்கு கடும் தாக்கம்.!
Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!
Advertisement
Advertisement
Advertisement