Ajith Kumar Father: நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்.!
இன்று அதிகாலை 04:30 மணியளவில் வயது மூப்பின் காரணமாக நடிகர் அஜித் குமாரின் தந்தை காலமானார். திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் அஜித் குமாருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரத்தில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரது தந்தை சுப்பிரமணியம் (வயது 82). சென்னையில் உள்ள வீட்டில் இருந்த சுப்பிரமணியம், உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 04:30 மணியளவில் பக்கவாதத்தால் நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar Father Subramaniyam Died) தந்தை சுப்பிரமணியம் காலமானார். அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். Coimbatore Acid Attack: நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீசி தாக்குதல்; மனைவி உயிர் ஊசல்., அப்பாவி பொதுமக்கள் பாதிப்பு.. கோவையில் அதிர்ச்சி.!
நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் தனது 82 வயதில், இன்று அதிகாலை 04:30 மணியளவில் வயது மூப்பு & உடல்நலக்குறைவால் காலமானார்.. #Ajithkumar | #AjithkumarDad | #LatestLY | #LatestLY_Tamil pic.twitter.com/FmmxeTujuO
— Sriramrpckanna (@Sriramrpckanna1) March 24, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 24, 2023 09:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

