Ajith Kumar Father: நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்.!
இன்று அதிகாலை 04:30 மணியளவில் வயது மூப்பின் காரணமாக நடிகர் அஜித் குமாரின் தந்தை காலமானார். திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் அஜித் குமாருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரத்தில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரது தந்தை சுப்பிரமணியம் (வயது 82). சென்னையில் உள்ள வீட்டில் இருந்த சுப்பிரமணியம், உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 04:30 மணியளவில் பக்கவாதத்தால் நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar Father Subramaniyam Died) தந்தை சுப்பிரமணியம் காலமானார். அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். Coimbatore Acid Attack: நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீசி தாக்குதல்; மனைவி உயிர் ஊசல்., அப்பாவி பொதுமக்கள் பாதிப்பு.. கோவையில் அதிர்ச்சி.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Parasakthi: வாழ்வா? வீழ்வா?.. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் அசத்தல் போஸ்டர்.. தேதி குறிச்சு வச்சிக்கோங்க.!
Advertisement
Advertisement
Advertisement