ஜூலை 25, ஹைதராபாத் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ராஜேந்திர நகர், அத்தாபூர் கிராமத்தில் நேற்று இரவு நேரத்தில் மழை பெய்துகொண்டு இருந்தது. இரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் இருந்து வெளியே வந்துவிட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்ல முற்பட்டார். அப்போது, அவர் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தபோது, திடீரென சாலையின் நடுவே மின்னல் தாக்கியது. இந்த பகீர் வீடியோ அங்கிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியுள்ளது. நல்ல வேலையாக யாருக்கும் எவ்வித காயமும் அங்கு ஏற்படவில்லை. மழைக்காலங்களில் மின்னல் மீது கவனமாக இருக்க வேண்டும் என்பதை வீடியோ உணர்த்துகிறது. Nagpur Toxic Love: டாக்சிக் காதலனின் தொல்லை தாங்காமல் 19 வயது இளம்பெண் பினாயில் குடித்து தற்கொலை முயற்சி; ஊசலாடும் உயிர்.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)