மார்ச் 29, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம், சைதன்யா கல்லூரியில் பிடெக் பயின்று வருபவர் விசாகா. இவர் அங்குள்ள ரூபஸ்ரீ மேடா பகுதியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், இவர் நேற்று கல்லூரி வளாகத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். விகாஷா தனது தற்கொலை குறிப்பில், பாலியல் தொல்லை காரணமாக உயிரை மாய்த்துகொள்வதாக தெரிவித்து தெரிவித்து இருக்கிறார். இதனால் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் யார்? என விசாரணை நடந்து வருகிறது. சமீபத்தில் அங்குள்ள நாராயணா கல்லூரியில் பிஇடி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. Thootukudi Shocker: 3 வயது பெண் குழந்தையை அந்தரங்க வீடியோ எடுத்து கள்ளகாதலனுக்கு அனுப்பிய இளம் தாய்; தூத்துக்குடியில் பகீர்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)