Goal Achieved: சேமித்து வைத்த சில்லறைகளை கொண்டு இருசக்கர வாகனம் வாங்கிய இளைஞர்.. இதுவல்லவோ இலட்சியத்தை அடைதல்.!
தான் சேமித்து வைத்த சில்லறை பணத்தை வைத்து இளைஞர் இருசக்கர வாகனம் வாங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அசாமில் நடந்துள்ளது.
மார்ச் 22, டாரங் (Assam News): அசாம் மாநிலத்தில் உள்ள டாரங் மாவட்டம் (Sipajhar, Darrang), சிபாஜ்ஹர் பகுதியை சேர்ந்த இளைஞர் முகம்மத் ஸைதுல் ஹொயூ (Mohd Saidul Hoque). இவர் இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என ஆசைப்பட்டு, அதற்காக பணம் சேர்த்து வைத்துள்ளார். சில்லறைகளை சிறுகச்சிறுக சேகரித்து வைத்த முகம்மத், இன்று இருசக்கர வாகன விற்பனை நிலையத்திற்கு சென்று சில்லறைகளை கொடுத்து வாகனம் வாங்கியுள்ளார். Man Murder: சொந்த தம்பியை 20 துண்டுகளாக வெட்டி கள்ளக்காதலனோடு கொலை செய்த பயங்கரம்.. 8 ஆண்டுகள் கழித்து அதிரடி கைது.!
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Bigg Boss Eviction: திவ்யா & சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?
Prawn Thokku: சண்டே ஸ்பெஷல்.. நாவூற வைக்கும் இறால் தொக்கு செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிமையாக செய்து அசத்துங்கள்.!
Advertisement
Advertisement
Advertisement