ஜனவரி 30: குழந்தை திருமணம் (Child Marriage) என்பது இந்தியாவில் அதிகப்படியாக நடைபெறும் விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. இன்றளவில் அவை காதல் (Love) என்ற பெயரில் படித்த இளைஞர்களால் (Youngsters) மேற்கொள்ளப்பட்டு வருவதுதான் வருத்தமே. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் உள்ள நாகன் மாவட்டம் (Nagaon, Assam), ருபாத்திஹாத் பகுதியில் நடைபெற்ற குழந்தை திருமணம் ருபாத்திஹாத் காவல் துறையினரால் (Rupahihat Police) தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு சிறுமியை திருமணம் செய்ய தயாராக இருந்த உபைதுல் இஸ்லாம் (Obaidul Islam), அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்த குல்ஸர் ஹுசைன் (Gulzar Hussain), ரூபோல் அமின் (Rufol Amin) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். குழந்தை திருமணம் தொடர்பான விஷயங்களில் திருமணம் செய்தவர் மட்டுமல்லாது, அதற்கு உடந்தையாக இருப்பவரும் அரசியல் சட்டத்தின்பால் கைது செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Varisu Movie Family Audience: குடும்பங்கள், முதியவர்களின் அருமையை புரிந்துகொள்ள மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்ட வாரிசு திரைப்படம்..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)