Bihar Excise Principal Secretary Issue: நிர்வாக சேவை சங்கத்தினர் கூட்டத்தில் காதில் கேட்க முடியாத வார்த்தையால் திட்டித்தீர்த்த முதன்மை செயலாளர்..!

கலால்துறை முதன்மை செயலாளர், நிர்வாக சேவை சங்கத்தினர் கூட்டத்தில் வைத்து ஜூனியர் அதிகாரிகளை அவதூறான வார்த்தையால் திட்டித்தீர்த்த வீடியோ வெளியாகியுள்ளது.

Excise Secretary Meeting CCTV Footage (Photo Credit: ANI)

பிப்ரவரி 02: பீகார் கலால் துறை முதன்மை செயலாளர் கே.கே பதக் (Bihar Excise Principal Secretary KK Pathak), தன்னுடைய அலுவலக ஆலோசனை கூட்டத்தின்போது ஜூனியர் (Junior Officials) அதிகாரிகளை அவதூறான மற்றும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகவே, முதன்மை செயலாளருக்கு எதிராக பல கண்டனங்கள் குவிந்தன. இது குறித்த விஷயத்தை கவனத்தில் எடுத்துள்ளதாக தெரிவித்த பீகார் மாநில கலால் துறை அமைச்சர் சுனில் குமார் (Bihar Excise Minister Sunil Kumar) தெரிவித்தார். அதேபோல, இவ்வாறான அதிகாரியை அரசு பணிநீக்கம் செய்ய வேண்டும் என பீகார் நிர்வாக சேவை சங்க தலைவர் சுனில் திவாரி கோரிக்கை வைத்துள்ளார். Perfume IED Bomb in Jammu Kashmir: வாசனை திரவியத்தில் வெடிகுண்டை உருவாக்கி பயங்கரவாத தாக்குதல் – ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி பரபரப்பு தகவல்..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement