Train Detached in Bihar: ஓடிக்கொண்டும் இருக்கும்போதே நடுவழியில் இரண்டு துண்டாக பிரிந்த இரயில்.. பதறிப்போன பயணிகளுக்கு காத்திருந்த அதிஷ்டம்.!

முஸ்பார்பூர் நகரில் இருந்து நார்கடிகஞ்ச் இரயில் நிலையம் நோக்கி சத்யகர்ஹா அதிவிரைவு இரயில், தனது பயணத்தின் போது சரியான மேற்பார்வை இல்லாததன் காரணமாக முன்பதிவு பொது வகுப்பு பெட்டியிடையே தனித்தனியே பிரிந்தது.

Satyagraha Express train detached | Visuals from Spot (Photo Credit: ANI)

பிப்ரவரி 02: பீகார் மாநிலத்தில் உள்ள பீடைஹ் மஜ்ஹயுள்யா (Bettiah Majhaulia) இரயில் நிலையத்தை நோக்கி முஸ்பார்பூர் நகரில் இருந்து நார்கடிகஞ்ச் (Muzaffarpur to Narkatiaganj Train) இரயில் நிலையம் நோக்கி சத்யகர்ஹா விரைவு (Satyagraha Express) இரயில் பயணம் செய்தது. இந்நிலையில், இரயிலில் எஞ்சினில் இருந்து 5வது பெட்டி திடீரென இணைப்பை துண்டித்து (Train Detaced) நடுவழியில் நின்றது. நல்ல வேலையாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் இல்லை. இந்த விபத்து தொடர்பாக மத்திய கிழக்கு இரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். Puzhal Man Killed: கண்களை மறைத்த காதலால், திருமணமான காதலியுடன் கரம்கோர்த்த முன்னாள் காதலன் நடுரோட்டில் வெட்டிக்கொலை.. விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement