BJP MLA Jivesh Mishra: பாஜக எம்.எல்.ஏ-வை அலேக்காக தூக்கி சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றிய பாதுகாவலர்கள்.!
சபாநாயகரிடம் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ குண்டுக்கட்டாக தூக்கி சட்டப்பேரவையில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
ஏப்ரல் 05, பீகார் (Bihar News): பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை (Bihar Assembly) கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் ஜனதா தளம் JD(S) தலைமையிலான ஆட்சி நடைப்பெற்று வரும் நிலையில், பாஜக எம்.எல்.ஏக்கள் (BJP MLA) சட்டப்பேரவையில் பல கேள்விகளை அரசுக்கு எதிராக முன்வைத்து வருகின்றனர். இன்றைய கூட்டத்தொடரில், பாஜக எம்.எல்.ஏ ஜீவேஷ் மிஸ்ரா (BJP MLA Jivesh Mishra) கேள்விகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டார். இதனால் சட்டப்பேரவை சபாநாயகர் பாதுகாவலரை வைத்து அவரை அவையில் இருந்து வெளியேற்றினார். Ujjain Railway Station: ஓடும் இரயிலில் ஏற முயற்சித்த இருவர்; சக்கரத்தில் சிக்கி நடந்த சோகம்.. விரைந்து செயல்பட்ட காவலர்கள்.!
#WATCH | Bihar: BJP MLA Jivesh Mishra carried out of the House by marshals on order of Bihar Assembly Speaker for causing a ruckus inside Assembly pic.twitter.com/YGChQ7q47K
— ANI (@ANI) April 5, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 05, 2023 04:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

