YouTuber Prince: சாலையில் திரைப்பட பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய யூடியூபர் அதிரடி கைது.!
சமூகத்தில் கவனிக்கப்படும் அளவு யூடியூபில் பார்வையாளர்களை சேர்த்து இருக்கிறோம் என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக வீடியோ எடுத்து வெளியிட்டால் இதுதான் நிலைமை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
மார்ச் 17 (Delhi News): டெல்லியை (Delhi) சேர்ந்த யூடியூபர் பிரின்ஸ் (YouTuber Prince) என்பவர், தனது பிறந்தநாளை ஆதரவாளர்களோடு (Birth Day Celebration) கொண்டாட தேசிய நெடுஞ்சாலை (National Highway) 24ல், பாண்டவ் நகரில் காரின் மேல்புறத்தில் அமர்ந்தவாறு கூச்சலிட்டு கொண்டாடியுள்ளார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இதனையடுத்து, விசாரணையில் இறங்கிய டெல்லி காவல் துறையினர் (Delhi Police), யூடியூர் பிரின்ஸை கைது செய்தனர். North Korea Update: கிம் ஜான் உன் தகவலை தேடிய உளவுத்துறை அதிகாரிக்கு மரண தண்டனை.. வடகொரியாவின் பேரதிர்ச்சி சம்பவம்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Bigg Boss Eviction: திவ்யா & சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?
Prawn Thokku: சண்டே ஸ்பெஷல்.. நாவூற வைக்கும் இறால் தொக்கு செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிமையாக செய்து அசத்துங்கள்.!
Advertisement
Advertisement