அக்டோபர் 27, டெல்லி (New Delhi): டெல்லியில் உள்ள கன்னெட் (Connaught, Delhi) பகுதியில் கடந்த 25 ஆம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் காவல்துறையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் அவ்வழியாக வந்த கார் ஒன்றை காவலர் நிறுத்தி சோதனை செய்ய முற்பட்ட சமயத்தில், காருக்கு பின்னால் வந்த எஸ்யூவி வாகனம் ஒன்று காவலர் மற்றும் தடுப்பின் மீது மோதி சென்றது. காவலர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு சர்ச்சை செயலை மேற்கொண்ட இளைஞரை கைது செய்தனர். மேலும், காயமடைந்த காவலரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். இந்த பதைபதைப்பு சம்பவத்தின் வீடியோ தற்போது காவல் துறையினரால் பகிரப்பட்டுள்ளது. Thangalan Update: சியான் விக்ரமின் தங்கலான் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்; இன்று மாலை ரசிகர்களே தயாராகுங்கள்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)