நவம்பர் 14, திருப்பதி (Andhra Pradesh News): ஆந்திர பிரதேசம் மாநிலம், திருப்பதி (Tirupati) திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோவிலில், டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) தனது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுடன் இன்று (நவம்பர் 14) காலை வழிபாடு செய்தார். நேற்று காலை (நவம்பர் 13) அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் திருமலை வந்தார். அங்கு அவரை அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் வரவேற்றனர். இந்நிலையில், இன்று காலை தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Fake Teacher Scandal: 10,000 போலி ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தும் தமிழக பள்ளிக்கல்வித்துறை? - உண்மை என்ன?.. அதிரடி விளக்கம்.!

முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுடன் கோவிலில் வழிபாடு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)