Mud Came Out Metro Construction: சகதியாக கொப்பளித்த நிலங்கள், தண்ணீர் பைப்புகள்.. பதறிப்போன மக்கள்.. மெட்ரோ இரயில் சேவை பணியில் பகீர்.!

மெட்ரோ இரயில் கட்டுமான பணிகளின் போது, நிலத்திற்கடியில் இருந்து திடீரென சகதிகள் வெளியேற தொடங்கியதால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Mud Came Out Metro Construction: சகதியாக கொப்பளித்த நிலங்கள், தண்ணீர் பைப்புகள்.. பதறிப்போன மக்கள்.. மெட்ரோ இரயில் சேவை பணியில் பகீர்.!
Visuals from Spot (Photo Credit: Viral Bhayani Instagram)

பிப்ரவரி 16, சூரத்: குஜராத் (Gujarat) மாநிலத்தில் உள்ள சூரத்தில் (Surat) மெட்ரோ இரயில் (Surat Metro Train Construction) பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மெட்ரோ இரயில் சேவையை வழங்கும் நிறுவனம் பல இடங்களில் பாலங்கள் வழியாகவும், சில இடங்களில் தரைக்கடியில் மெட்ரோ இரயில் (Sub Way Line) பாதையை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சூரத்தில் உள்ள வராசா, விட்டல் நகர் (Vitthal Nagar, Varachha, Surat) பகுதியில் மெட்ரோ இரயில் பாதை நிலத்துக்கடியில் அமைக்கும் பணியானது நடைபெறுகிறது. இதற்கிடையில், அங்குள்ள பல இடங்களில் பூமிக்கடியில் இருந்து சகதி (Mud Out From Land & Drain Lines) கொந்தளித்து வெளியே வருகிறது. இதனால் உள்ளூர் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். Living Together Ends Women Killed: வாடகை, செலவு பிரிப்பு தகராறில், வெட்டியாக சுற்றிய காதலன் லிவிங் டுகெதர் காதலியை கொலை செய்த பயங்கரம்..!

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 16, 2023 09:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).