Symbol Of Communal Harmony: மத நல்லிணக்கம்.. விநாயகர் கரையில் இந்து-முஸ்லீம் சகோதரர்கள் நடனமாடும் வீடியோ வைரல்..!

ஐதராபாத்தில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து-முஸ்லிம் சகோதரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடினர்.

Symbol Of Communal Harmony: மத நல்லிணக்கம்.. விநாயகர் கரையில் இந்து-முஸ்லீம் சகோதரர்கள் நடனமாடும் வீடியோ வைரல்..!
Hindu Muslim brothers dancing (Photo Credit: @TeluguScribe X)

செப்டம்பர் 14, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் (Hyderabad) நகரில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக கேபிஹெச்பி-யில் (KPHB) விநாயகர் சிலையை (Ganesha Statue) கரைக்கும் நிகழ்ச்சியில் இந்து-முஸ்லீம் சகோதரர்கள் பங்கேற்றனர். அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடி, சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை பலரும் பார்த்துவிட்டு, தங்களது நல்ல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். Gym Owner Shot Dead: ஜிம் உரிமையாளர் மர்ம நபரால் சுட்டுக்கொலை.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே..!

இந்து-முஸ்லீம் சகோதரர்கள் நடனமாடும் வீடியோ:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 14, 2024 10:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).