ஜூன் 22, திண்டுக்கல் (Dindigul News): திண்டுக்கல் - மதுரையை பேருந்து வழித்தடத்தில் இணைக்க அரசு, தனியார் பேருந்து சேவை பயன்படுகிறது. இதில் தனியார் பேருந்துகள் அதிக வேகத்துடன் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்கின்றன. ஒருசில நேரம் பேருந்தை முந்திச்செல்லும் போட்டியில் ஓட்டுனர்கள் ஆபத்தான விஷயங்களை கையில் எடுக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திண்டுக்கல் மதுரை பேருந்து (Dindigul Madurai Bus) ஒன்று ஆபத்தான வகையில் பயணித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. Marriage Scam: தனிமையை மறக்க திருமணம் ஆசை.. 85 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம்.!
தனியார் பேருந்து அதிர்ச்சிதரும் வகையில் மற்றொரு பேருந்தை முந்திச்செல்லும் காணொளி:
Dindigul to Madurai Private Bus
TN 63 AL 3939 🤬 @tnpoliceoffl pic.twitter.com/jPs7HyR0JL
— Dravidian Insights (@dstock_insights) June 21, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)