ஜூலை 21, உடுப்பி (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி (Udupi) பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் உயிரிழந்த நாய் ஒன்றின் உடலை கட்டி இழுத்தவாறு பயணம் செய்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்டுள்ள நபரிடம் விசாரித்தபோது, உயிரிழந்த நாயின் உடலை தான் அவ்வாறு கயிறுகட்டி இழுத்து வந்ததாக கூறி இருக்கிறார். இந்த வீடியோ வைரலானதைத்தொடர்ந்து, விலங்குகள் நல அமைப்பான பீட்டா (Peta) விசாரணை நடத்தி வருகிறது. 14 Year Old Girl Raped: 14 வயது சிறுமியை சீரழித்து, இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியீடு; நட்பாக பழகி நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)