Leopard Stuck Into Vessel: எப்படி வந்து மாட்டிருக்கேன் பாத்திங்களா ஆண்டவரே.. பாத்திரத்தில் சிக்கித்தவித்த சிறுத்தை..!

உணவு தேடி வந்த இடத்தில் சிறுத்தைக்கு மரண பயத்தை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்றது.

Leopard Stuck into Pot (Photo Credit: @NDTV X)

மார்ச் 04, மகாராஷ்டிரா (Maharshtra News): மகாராஷ்டிரா மாநிலம் மேற்குத்தொடர்ச்சி மலையின் மீது ஒருங்கே அமைந்த மாநிலம் என்பதால், அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் என்பது இயல்பானது. சிறுத்தை தாக்குதல்கள் அங்கு சாதரணமாக நடக்கின்றன. இந்நிலையில், அங்குள்ள துலே மாவட்டத்தில் சிறுத்தை ஒன்றின் தலை வீட்டில் இருக்கும் பாத்திரத்தில் மாட்டிக்கொண்டது. இதனால் பரிதவித்த சிறுத்தையை அதிகாரிகள் 5 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்டு பானையில் இருந்து அகற்றி பத்திரமாக வனத்திற்குள் விடுவித்தனர். இதுகுறித்த காட்சிகள் வைரலாகி வருகிறது. Actress Arrested by Theft Case: திருட்டு வழக்கில் பிரபல நடிகை அதிரடி கைது; தோழி போல பழகி வீடுகுபுகுந்து துணிகரம்..! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement