மார்ச் 12, மும்பை (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தாராவி ஜங்க்சன் பகுதியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஓய்வுபெற்ற காவலரின் மகன் நின்று கொண்டு இருந்தார். அச்சமயம் அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று திடீரென இளைஞரை சரமாரியாக தாக்கியது. இந்த கும்பலின் கொடூர தாக்குதலை கண்டு தடுக்க இயலாமல் பொதுமக்களும் தவித்துப்போயினர். இளைஞரை கடுமையாக தாக்கிய கும்பல் அங்கிருந்து பின் தப்பிச்சென்றது. இதனால் படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவரை தாக்கிய கும்பல் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தின் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. Girl Student Request to Off Marriage: "நான் பாஸ் ஆகலன்னா கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க சார்" - ஆசிரியரிடம் தேர்வுத்தாளில் கோரிக்கை வைத்த மாணவி.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)