Shocking Video: ரீல்ஸ் வீடியோவுக்காக மகனின் உயிருடன் விளையாடிய தந்தை; அதிர்ச்சிதரும் வீடியோ உள்ளே.!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்வதற்காக, மகனின் உயிருடன் விளையாடிய அதிர்ச்சி சம்பவம் குறித்த காணொளி வெளியாகியுள்ளது.

Child on Car Bonnet | Visual From Video (Photo Credit: @ManojSh28986262 X)

டிசம்பர் 27, ஜலாவார் (Rajasthan News): கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்வோர், மிதமான வேகத்துடன், சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. சில நேரம் ஆபத்தை உணராமல் அலட்சியமாகவும், ரீல்ஸ் போன்ற வீடியோவுக்காகவும் உயிர்களுடன் விளையாடுவது தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில், இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாவார் பகுதியில், வாகன ஒட்டி ஒருவர் தனது மகனை ரீல்ஸ் வீடியோ (Reels Video) எடுப்பதற்காக காரின் பேன்ட் பகுதியில் அமரவைத்து பயணம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. Student Stabbed To Death: பள்ளி மாணவர் 14 முறை கத்தியால் குத்திக் கொலை.. 10 பேர் அதிரடி கைது..!

மகனின் உயிருடன் விளையாடிய தந்தையின் அதிர்ச்சி செயல் தொடர்பான காட்சிகள்:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement