டிசம்பர் 08, மெகபூபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெகபூபாத் மாவட்டம், குடுர் ஆஸ்ரமம் ஆண்கள் பள்ளியில், ஆறாம் வகுப்பில் ரித்விக் என்ற மாணவர் பயின்று வருகிறார். இவரை பத்தாம் வகுப்பு மாணவர்கள் ரேகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்துபோன மாணவர் ரித்விக், தான் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை காப்பாற்றிய மாணவர்கள், விடுதி நிர்வாகத்தின் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 70-Year-Old Lady Killed: மதுபானம் வாங்க பணம் தராத மூதாட்டி அடித்துக்கொலை; இரத்த வெள்ளத்தில் மூழ்கி பறிபோன உயிர்.!
ரேகிங் கொடுமை காரணமாக மாணவர் தற்கொலை முயற்சி:
స్కూల్ లో ర్యాగింగ్.. 6వ తరగతి విద్యార్థి ఆత్మహత్యా యత్నం
మహబూబాబాద్ జిల్లా గూడూరు ఆశ్రమ బాలుర పాఠశాలలో ఘటన
6వ తరగతి చదువుతున్న విద్యార్థి రుత్విక్ ను 10వ తరగతి విద్యార్థులు ర్యాగింగ్
వేధింపులు తట్టుకోలేక హాస్టల్ లో ఆత్మహత్యాయత్నానికి పాల్పడిన రుత్విక్#Mahboobabad #Raging… pic.twitter.com/xDnWiCWqXS
— BIG TV Breaking News (@bigtvtelugu) December 8, 2024
தற்கொலை தொடர்பான எண்ணத்தை தடுக்க, குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து புகார் அளிக்க அரசின் 1098 (Suicide Helpline and Childline Number 1098 ) என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளவும். புகார் அள்ளிப்பவரின் ரகசியம் காக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவி செய்யப்படும்.
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)