ஜனவரி 27, ரங்காரெட்டி (Telangana News): இந்தியாவில் நிலநடுக்கம் தொடர்பான செய்திகள் சமீபத்தில் அதிகரித்து வருவது, மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றன. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி (Rangareddy Earthquake) மாவட்டத்தில் இன்று மாலை 04:30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அங்குள்ள நயல்கள், முங்கி உட்பட பல கிராமங்களில் நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் கூறுகின்றனர். நிலநடுக்க ஆய்வு மையத்தால் தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. உள்ளூர் மக்கள் தெரிவித்த தகவலின்பேரில், செய்திகள் வெளியாகியுள்ளன. Ram Temple Snake Video: ராமர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தில் நல்ல பாம்பு; பயபக்தியுடன் வழிபட்ட மக்கள்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)