Viral Video: மதுபோதையில் காவலரின் மீது கல்வீசி தாக்குதல்; இளைஞரின் அதிர்ச்சி செயல்.!

இளைஞர் ஒருவர் மதுபோதையில் தகராறு செய்து, காவலரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

Man Thrown stone to Cop (Photo Credit: @lavelybakshi X)

ஏப்ரல் 20, எட்டாஹ் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள எட்டாஹ் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், மதுபோதையில் தகராறு செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்த காவலர் ஒருவர் மதுபோதை ஆசாமியை பிடிக்க முயற்சித்துள்ளார். அச்சமயம் மதுபோதை ஆசாமி அதிகாரியின் மீது வீட்டில் இருந்த கற்களை எடுத்து வீசி தாக்குதல் நடத்தினார். கல்வீச்சு சம்பவத்தில் இருந்து தப்பிய காவலர், இளைஞரை பொதுமக்கள் உதவியுடன் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Spa Turned Prostitution Center: 8 ஆண்களுடன் 17 பெண்கள்.. ஸ்பாவில் நடந்த பலான தொழில்., கதவைத்திறந்த அதிகாரிகளுக்கு ஷாக்.! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement