ஜூன் 05, உத்தரகாண்ட் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் பகுதியைச் சேர்ந்த பெண் பாஜக பிரமுகர், தனது ஆண் நண்பருடன் சேர்ந்து 13 வயது மகளிடம் அத்துமீறியதாக கைது செய்யப்பட்டுள்ளார். பெண் பிரமுகருக்கு சுனில் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தின் பேரில் இந்த கொடுமை நடந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் காரில் வைத்து சுனில் மற்றும் அவரது நண்பர் சுபம் இருவரும் இணைந்து சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் வாக்கு மூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தற்போது காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கோடாரியை வீசிய தந்தை.. குறுக்கே வந்த மகன்.. நெஞ்சை கலங்கவைக்கும் சோகம்.! 

சிறுமியின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பர் கைது :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)