PM Modi Perfoms Pooja at Parvati Kund: உத்திரகாண்டில் உள்ள பார்வதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில், எல்லையில் இராணுவ வீரர்களிடையே அவர் உரையாற்றவுள்ளார்.
அக்டோபர் 12, பிதோராகர்க் (Pithoragarh, Uttarakhand): இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), இன்று உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்திற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் பல்வேறு அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.4,194 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இன்று காலை முதற்கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி பிதோராகர்க் (Pithoragarh) பகுதியில் இருக்கும் பார்வதி தேவியின் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதனைத்தொடர்ந்து, இந்திய எல்லையை பார்வையிடும் பிரதமர், இராணுவ வீரர்களிடையே சிறப்பு உரையாற்றவிருக்கிறார். Americans Killed: ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் உயிரிழப்பு: 17 பேர் மாயம்.. அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது அமெரிக்கா.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
IND Vs SA 2nd Test: 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை துவம்சம் செய்த தென்னாபிரிக்கா.. இந்தியா Vs தென்னாபிரிக்கா போட்டியில் திரில் சம்பவம்.!
Amazon Layoffs: அமேசானில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. மென்பொருள் பொறியாளர்களுக்கு கடும் தாக்கம்.!
IND Vs SA 2nd Test Day 1: இந்தியா Vs தென்னாபிரிக்கா இரண்டாவது டெஸ்ட் போட்டி.. நின்று விளையாடிய வீரர்கள்.. முதல் நாள் ஆட்டம்.!
IND vs SA 2nd Test: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் எப்போது? வெற்றி யாருக்கு? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
Advertisement
Advertisement
Advertisement